ஐரோப்பா
செய்தி
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
இங்கிலாந்தில் போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளில் மைனர் குழந்தைகளைப் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட 6 பேரில் 28 வயதான இந்திய வம்சாவளி பெண்ணும் ஒருவர். லண்டன் மற்றும் பர்மிங்காம்...