செய்தி
வடகொரியாவில் இனி கணவரை ”ஒப்பா” என்று அழைக்க முடியாது – மீறி அழைத்தால்...
தென்கொரிய மொழி அல்லது சொல்லகராதியைப் பயன்படுத்த வடகொரியா தடை விதித்துள்ளது. அவ்வாறு யாரேனும் பயன்படுத்தினால் அவர்கள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் பேசப்படும்...