இலங்கை
செய்தி
பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர்
நாட்டின் கிரிக்கெட் நெருக்கடி தொடர்பில் இடம்பெற்றுவரும் சர்ச்சைகள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (நவம்பர் 27) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். இது தொடர்பில்...













