இலங்கை
செய்தி
யாழில் சிறுவர் இல்லத்தில் இருந்து மாயமான மூன்று சிறுமிகள்!
சிறுவர் இல்லத்தில் மூன்று சிறுமிகள் காணமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோப்பாய் காவல்துறை பிரிவிற்குற்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கும் சிறுவர் இல்லத்திலேயே இச் சம்பவம்...