செய்தி
தமிழ்நாடு
மகேந்திரா பம்ப் செட் உரிமையாளர் வீட்டில் சோதனை
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மகேந்திரா பம்ப்ஸ் நிர்வாக இயக்குநர் மகேந்திரா ராமதாஸ் வீட்டிலும் வருமானவரித்துறையினர் நேற்று காலை சோதனை மேற்கொண்டுள்ளனர். மகேந்திரா ராமதாஸ் சென்னை அண்ணாநகர்...