செய்தி
ஆண் போன்று நடித்து பல பெண்களிடம் பணம் மோசடி செய்த நபர்
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெண்களையும் ஆண்களையும் ஏமாற்றிய நபர் ஒருவரை சகைது செய்துள்ளனர். மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கு பாரிய பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்ற...













