செய்தி
சிங்கப்பூரில் வீட்டு உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்
திருட்டு சம்பவத்திற்கு தொடர்புடைய வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் S$20,000 மதிப்புள்ள ரோலக்ஸ் கையடக்க தொலைபேசி உட்பட தங்கம் மற்றும் வைர நகைகளும்...













