இலங்கை
செய்தி
களுத்துறை மாணவியின் தொலைபேசியை கண்டுபிடிக்க களுகங்கையில் தேடுதல் நடவடிக்கை
களுத்துறை விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்க பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று (12) பிற்பகல் களுகங்கையில்...