இலங்கை
செய்தி
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு பிரிவினர் செயற்பட்டுள்ளனர். நேற்று (08) பிற்பகல் அங்கு ஏற்பட்ட கடும் அமைதியின்மையே அதற்குக் காரணம் ஆகும். விமான...