இலங்கை
செய்தி
மக்களை ஏமாற்றும் மற்றுமொரு பிரமிட் திட்டம்!! மத்திய வங்கி எச்சரிக்கை
சர்ச்சைக்குரிய பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட OnmaxDT மற்றும் MTFE ஆகிய இரண்டு நிறுவனங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகளின் பின்னணியில் மற்றுமொரு பிரமிட் நிறுவனம் இலங்கையில்...