ஆசியா
செய்தி
தெற்கு பிலிப்பைன்ஸில் 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...