இலங்கை செய்தி

தமிழ் கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்பட முஸ்தீபு : பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்!

பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒருமித்துச் செயற்படுவதற்கு முஸ்தீபு செய்து வருகின்ற நிலையில் தற்போது வரையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கொள்கை அளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்ற இராணுவத்தினர் இலங்கை திரும்பவில்லை என அறிவிப்பு!

பிரிகேடியர் உட்பட 13 இலங்கை இராணுவ அதிகாரிகள் தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்று நாடு திரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது....
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

பயங்கரவாத சட்டம் தொடர்பில் விரைவில் வெளியிடப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல்!

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பிலான சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

ராஜபக்சகளுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள்; நாமல் பதிவிட்டுள்ள ட்வீட்!

சர்வதேச உறவுகள் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக சமல் ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

ஜெர்மனியில் பணியாற்ற விரும்பும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்

ஜெர்மனி மொழியை இலவசமாகக் இலங்கையர்களுக்கு கற்பதற்கான பாடநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், இலங்கை பத்திரிகை சபையின் தலைவரராகவும் செயற்படுபவரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

யாழில் அச்சுறுத்தும் கொள்ளை கும்பல் – சிக்கிய மூவர்

யாழில் வீட்டை உடைத்து வீட்டு தளபாடப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு களவாடிய மூவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். இணுவில் பகுதியில் வைத்து சந்தேக நபர்களை கைது...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கை பொலிஸார் பயன்படுத்தும் கண்ணீர்ப்புகை குண்டுகளால் ஆபத்து

இலங்கை பொலிஸ் சேவைக்கு கண்ணீர்ப்புகை குண்டுகளைக் கொள்வனவு செய்தபோது, விதி மீறல்கள் இடம்பெறவுள்ளது. அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் இரசாயன ஆய்வுக்கூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்காமை தெரியவந்துள்ளது. கண்ணீர்ப்புகை குண்டுகள்...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

வவுனியாவில் பிரபல வைத்தியரின் மகனின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்

வவுனியாவில் பிரபல வைத்தியர் ஒருவரின் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் மாலை நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை...
  • BY
  • April 11, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றில் தூசு துகள்களின் செறிவு தரச்சுட்டியில் 124 அலகுகளாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
  • BY
  • April 11, 2023
  • 0 Comment

You cannot copy content of this page

Skip to content