இலங்கை
செய்தி
மூன்று லட்சம் ரூபா பெறுமதியாக காலணிகள் திருட்டு : திருடனை கண்டுபிடிக்க விசாரணை
அநுராதபுரம் ஜெயந்தி மாவத்தையில் அமைந்துள்ள விகாரையின் வாடகை அறையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 300,000 ரூபா பெறுமதியான காலணிகள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக...