செய்தி
தென் அமெரிக்கா
பிரேசில் முன்னாள் ஜனாதிபதிக்கு மேற்கொள்ளப்படவுள்ள 2 அறுவை சிகிச்சை
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ 2018 ஆம் ஆண்டு கத்திக்குத்து தொடர்பான இரண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள சாவ் பாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது....