இலங்கை
செய்தி
இலங்கையில் நீக்கப்படும் வரம்புகள் – அமைச்சரவை அனுமதி
இலங்கையில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்காக ரூபாயை அந்நியச் செலாவணியாக மாற்றுவதற்கான சில வரம்புகளை படிப்படியாக நீக்கப்படவுள்ளது. அதற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....













