இலங்கை
செய்தி
மட்டக்களப்பு-நாவலடி கடற்கரையில் கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம்
மட்டக்களப்பு,நாவலடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆனொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கருவெப்பங்கேணியை வசிப்பிடமாக கொண்ட 89 வயதுடைய உ.விஜயரத்ன என்பவரே நாவலடி கடற்கரையில்...