இலங்கை
செய்தி
இலங்கையில் புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிக்க சீனா திட்டம்
பல பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை சீனாவின் அரச நிறுவனமொன்றுக்கு வழங்க உள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தெற்கு நகரமான ஹம்பாந்தோட்டையில்...