ஆப்பிரிக்கா
செய்தி
செனகலில் ஆர்ப்பாட்டத்தின் போது உயிரிழந்த மாணவர்
ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக செனகல் நாட்டின் Saint-Louis நகரில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டத்தின் போது மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படைகளுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல்கள்...













