ஆசியா
செய்தி
மலேசியாவில் அதிரடியாக மூடப்பட்ட 100க்கும் மேற்பட்ட KFC உணவகங்கள்
மலேசியாவில் KFC தனது செயல்பாடுகளை குறைத்து, 100க்கும் மேற்பட்ட உணவகங்களை தற்காலிகமாக மூடியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள KFC துரித உணவுக் கடைகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதொக குறிப்பிடப்படுகின்றது....













