இந்தியா
செய்தி
( update) ஒடிஸா மாநில ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 280...
இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் 850க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....