உலகம்
செய்தி
காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்
காஸா – காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 29,410 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 69,465 ஆகும். பெரும்பாலானவர்கள் பெண்கள்...













