இலங்கை
செய்தி
இந்திய இராணுவத்தால் மஹியங்கனை தகவல் தொடர்பு மீளமைப்பு.
கண்டிக்கு அருகிலுள்ள மஹியங்கனை பகுதியில் டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட முக்கிய தகவல் தொடர்பு உட்கட்டமைப்பு, இந்திய இராணுவத்தின் சத்ருஜீத் படைப்பிரிவின் ஒருங்கிணைந்த பணிக்குழுவால் மீண்டும் செயற்படுத்தப்பட்டது....













