இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட 199 திட்டங்கள் – இலங்கை சார்ந்த இரு திட்டங்களும் உள்ளடக்கம்
அமெரிக்காவில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டு திட்டங்கள் உள்ளடங்கியுள்ளன. ‘ஸ்பேஸ் எக்ஸ்’ உரிமையாளர் எலொன் மஸ்க்கின் ஆளுகைக்கு உட்பட்ட அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களத்தினால்...