ஆசியா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இரு கப்பல் விபத்துகளில் 427 ரோஹிங்கியாக்கள் இறந்திருக்கலாம் – ஐ.நா
மே 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மியான்மர் கடற்கரையில் ஏற்பட்ட இரண்டு கப்பல் விபத்துகளில் மியான்மரின் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினரான 427 ரோஹிங்கியாக்கள் கடலில் இறந்திருக்கலாம்...