இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் காவல் நிலைய கூரை இடிந்து விழுந்ததில் அதிகாரி ஒருவர் மரணம்
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள காவல் நிலையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 58 வயது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்கூர் விஹார் உதவி காவல் ஆணையர் (ஏசிபி)...