இன்றைய முக்கிய செய்திகள்
ஐரோப்பா
செய்தி
ரஷ்ய தொழில்துறை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலி
ரஷ்யாவின் ரியாசான் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 130 பேர் காயமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்....












