இலங்கை
செய்தி
இலங்கையில் அரச அலுவலகங்களுக்குத் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்
இலங்கையில் அரச அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. இன்று காலை பதுளை மாவட்டத் தொழில் காரியாலயத்திற்கு மின்னஞ்சல்...













