இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				மோசமான வானிலையால் 66,906 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன
										அனர்த்தத்தினால் 13 மாவட்டங்களில் 66,906 குடும்பங்களைச் சேர்ந்த 253,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13...								
																		
								
						 
        












