இலங்கை
செய்தி
ராகுலின் பேச்சு மோடிக்கு கோபத்தை ஏற்படுத்தியது
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிவபெருமானின் படத்தைக் காட்டி வெளியிட்ட கருத்து தொடர்பில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்மைக்காக நிற்க வேண்டும்...













