இலங்கை
செய்தி
களனி பல்கலைக்கழகம் மீள திறக்கப்படுகின்றது
களனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கற்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடம், விஞ்ஞான...