செய்தி
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்!! ரணில் உறுதி
எதிர்வரும் வருடம் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல்கள் புதிய அரசியலமைப்பை திருத்துவது...