இலங்கை
செய்தி
நான் ஜனாதிபதியானால் வாகனங்களின் விலையை 80 வீதம் குறைப்பேன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் ஜனாதிபதியானால் இலங்கை சந்தையில் வாகனங்களின் விலையை எண்பது வீதத்தால் குறைக்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். வாகன...













