இலங்கை
செய்தி
வற் வரி அதிகரிப்பு கையடக்கத் தொலைபேசிகளின் விலையை கடுமையாக உயர்த்தும்
புதிய பெறுமதி சேர் வரி (VAT) 18% வீதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர், அனைத்து கையடக்கத் தொலைபேசிகள், பாகங்கள் மற்றும் நிலையான பொருட்களின் சில்லறை விலைகள் அதிகரிக்கும் என...