கனடா வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுகிறது – அலி சப்ரி!
கனடா வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விமர்சித்துள்ளார்.
காலிஸ்தான் விவகாரத்தை கனடா வாக்குவாங்கி அரசியலை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்தை அலி சப்ரி ஆதரித்துள்ளார். இது குறித்து அலி சப்ரி செய்துள்ள டுவிட்டர் பதிவில் வாக்குவங்கி அரசியல் வேறு என்ன என அலிசப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
(Visited 8 times, 1 visits today)