ஆசியா செய்தி

மகனிடம் பதவியை ஒப்படைக்க தயாராகும் கம்போடியா பிரதமர்

தெற்காசிய நாடான கம்போடியாவில் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது.

ஆளும் கட்சியான கம்போடிய மக்கள் கட்சியும் இத்தேர்தலில் பங்கேற்றதுடன், 125 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் கம்போடிய மக்கள் கட்சி 120 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி மொத்த வாக்குகளில் 96 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர், நீண்ட காலம் ஆசிய நாடுகளின் பிரதமராக பதவி வகித்த ஹுன் சென் (வயது 70) மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில் பிரதமர் பதவியை விட்டு விலகப் போவதாக சென் தெரிவித்துள்ளார்.

தனது மூத்த மகன் ஹுன் மானெட்டிடம் அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு 3 வாரங்களுக்குள் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக ஹன் சென் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அந்நாட்டின் பாதுகாப்பு துறையை ஹன் மானெட் கவனித்து வருவது சிறப்பு.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி