செய்தி

கொழும்பின் முக்கிய வழித்தடங்களில் பேருந்து சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

கொட்டாவை – பொரளை (174) மற்றும் கொட்டாவ – கல்கிசை (225) வழித்தடங்களில் உள்ள தனியார் பேருந்து சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மேற்கூறிய இரண்டு வழித்தடங்களை உள்ளடக்கிய 10 சொகுசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சொகுசு பேருந்துகள்  உரிய தனியார் பஸ் சங்கங்களுக்கு அறிவிக்காமல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!