பிரேசில் பேருந்து விபத்து : பலியானோரின் எண்ணிக்கை உயர்வு!
பிரேசிலில் பேருந்து ஒன்று லாரியுடன் மோதி தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பேருந்தில் 45 பேர் பயணித்த நிலையில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இதனை பயங்கரமான சோகம் என விவரித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)