110,000 பாராசிட்டமால் பொதிகளை திரும்பப் பெறும் பூட்ஸ் நிறுவனம்

பூட்ஸ் நிறுவனம் , 500 மில்லிகிராம் பாராசிட்டமால் மாத்திரைகளின் பொதிகளை திருப்பித் தருமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கிறது.
ஏனெனில் லேபிளிங் பிழையில் அவை வேறு வலி நிவாரணியான ஆஸ்பிரின் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
241005 என்ற தொகுதி எண் மற்றும் காலாவதி தேதி “12/2029” கீழே உள்ள 110,000 க்கும் மேற்பட்ட பொதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் பற்றுசீட்டு இல்லாமல் முழு பணத்தையும் திரும்பப் பெறலாம்.
பூட்ஸ் மற்றும் சப்ளையர், ஆஸ்பர் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், முழு விசாரணையைத் தொடங்கியுள்ளன.
(Visited 2 times, 1 visits today)