பிக்பாஸ் 7வது சீசன் திடீரென இடை நிறுத்தம்

பிக்பாஸ், சின்னத்திரையில் படு பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி.
ஹாலிவுட்டில் செம ஹிட்டடித்த இந்த நிகழ்ச்சி அப்படியே பாலிவுட் பக்கம் வர இப்போது 18வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
தென்னிந்தியாவிலும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தான்.
சமீபத்தில் மலையாளத்தில் பிக்பாஸ் 7வது சீசன் ஒளிபரப்பாகி வந்தது. கடைசியாக ஒளிபரப்பான எபிசோடில் ஆண்-பெண் போட்டியாளர்கள் அடிதடியில் இறங்கியுள்ளனர்.
இதனால் பிக்பாஸ் குழுவினரே ஷாக் ஆகி நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளனர். இது பிக்பாஸ் குழுவினரை தாண்டி ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவலாக அமைந்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)