பொழுதுபோக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழக்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய திரைப்பட பணிகள் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேறுவதாக கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்தார்.

இதை தொடர்ந்து விஜய் டிவி தரப்பும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறி, அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுவது உறுதி செய்தது.

கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக யார்? பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நடிகர் சூர்யா முதல் நயன்தாரா வரை பல நடிகர் நடிகைகளின் பெயர் இதில் அடிபட்டது.

ஆனால் கடைசியில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு வாரமும் அகம் டிவி வழியாக செல்லப்போவது விஜய் சேதுபதி என்பது உறுதியாகியுள்ளது.

இதை தொடர்ந்து விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மூன்று மாதத்திற்கும் சேர்ந்து சுமார் 50 கோடி வாங்கியுள்ளாராம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content