வாழ்வியல்

20 நிமிடம் சூரிய ஒளியில் நின்றால் ஏற்படும் நன்மைகள்!

தினமும் நாம் குறைந்தது 20 நிமிடங்களாக சூரிய ஒளிபடும்படி நிற்க வேண்டும். இப்படி செய்தால் நமது உடலில் வைட்டமின் டி உற்பதியாக உதவும்.

இந்நிலையில் வைட்டமின் டி மட்டுமல்ல, நல்ல உறக்கம், நல்ல சருமம், வலுவான சதைகள், வலுவான எலும்பு, நோய் எதிர்ப்பு சக்தி, குடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.

இந்தியாவைப்போல் 12 மணி நேரம் வெயில் இருக்கும் இடங்களில் 22 முதல் 30 நிமிடங்கள் வரை நாம் வெயிலில் நிற்கலாம்.

குறிப்பாக அதிகாலை, மாலை வெயில்தான் சரியாக இருக்கும். காலை 10 மணி முதல் 4 மணி வரை உள்ள வெயில் மிகவும் பலமாக இருப்பதால், நமது சருமம் சூரியக் கதிர்களால் பாதிக்கப்படும்.

அதிக வெயில் இருக்கும்போது நாம் முகத்தை மூடுவது அல்லது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

டஸ்கி சரும் உடையவர்கள் 30 நிமிடங்கள்வரை வெயிலில் நிற்க வேண்டும். இவர்கள் உடலில் உள்ள அதிக மெலனின் சூரிய ஒளியை மெதுவாக உள்வாங்கும்.

குளிர் ஆன நாடுகளில் அல்லது இடங்களில் 2 முதல் 3 மணி நேரம் வரை நாம் வெயிலில் நிற்க வேண்டும்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான