அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

TikTok-இல் இருந்து விரைவில் நீக்கப்படவுள்ள Beauty Filters அம்சங்கள்

இளைஞர்கள் விரைவில் TikTok செயலியில் அழகைக் கூட்டும் அம்சங்களைப் (beauty filters) பயன்படுத்தத் தடை விதிக்கப்படும்.

TikTok சர்வதேச அளவில் அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தவிருக்கிறது.

18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அந்த அம்சங்களைப் பயன்படுத்தத் தடை செய்யப்படும்.

அந்த மாற்றம் அடுத்த ஒருசில வாரங்களில் செயல்படுத்தப்படும் என்று TikTok குறிப்பிட்டது.

தடை செய்யப்படுவதோடு அழகைக் கூட்டும் அம்சங்களைப் பயன்படுத்தினால் அது ஒருவரின் தோற்றத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதற்கான தகவலும் வழங்கப்படும் என்று TikTok தெரிவித்தது.

அந்த அம்சங்கள் சில நேரங்களில் விரும்பத்தகாத பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற புரிதலையும் விழிப்புணர்வையும் அவற்றை உருவாக்குவோரிடையே ஏற்படுத்தத் தளம் முனைகிறது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி