கனடாவில் மாதாந்த வீட்டுக்கடன் செலுத்தும் தொகை 40 விகிதம் அதிகரிக்கும்-கனடிய மத்திய வங்கி
BY hqxd1
May 18, 2023
0
Comments
464 Views
Photo Credit: Bank of Canada
மாறக்கூடிய வட்டி விகிதத்தை தற்பொழுது செலுத்திக்கொண்டு இருக்கும் வீட்டுக்கு கடன் பெற்றவர்கள் வரும் மூன்று வருடங்களில் 40 விகிதம் அதிகரிக்கும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தை செலுத்துவபர்கள் 20 இல் இருந்து 25 விகிதம் வரை செலுத்துவார்கள் எனவும் கனடிய மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஒப்பீடு ஆனது 2022ஆம் ஆண்டு மாதாந்தம் கட்டும் தொகையை ஒப்பிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் சுவிஸ் போன்ற நாடுகளில் பல வங்கிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டதை எடுத்துக் காட்டி இவ்வாறான நிகழ்வால் வட்டி விகிதம் இவ்வாறு அதிகரிக்கும் என்று வங்கி கருத்து தெரிவிக்கின்றது. இப்பொழுது சிலிக்கான் வாலி வங்கி மற்றும் சிக்னேச்ச வங்கிகளில் ஏற்பட்ட பாதிப்பு கனடாவுக்கு குறிப்பிட்ட பாதிப்பையே கொடுக்கும் என்றும் வங்கி கருத்து தெரிவித்துள்ளது.
Following the release of our #Financial System Review, Governor Macklem says it’s important to stay alert and watch for financial challenges, whether in Canada or abroad.
கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்