இலங்கை: குழந்தைகளை பயன்படுத்தி உணவு பொருட்களை விளம்பரப்படுத்த தடை! வெளியான வர்த்தமானி

01 ஜனவரி 2025 முதல் உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இடம்பெறுவதைத் தடைசெய்து சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவது தடைசெய்யப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி தெரிவித்திருந்தார்.
(Visited 13 times, 1 visits today)