பாக்கியலட்சுமி தொடரின் கிளைமெக்ஸ் இதுதான்… வெளியான ஆதாரம்

பாக்கியலட்சுமி, ஒரு குடும்ப தலைவியின் கதையாக ஒளிபரப்பாகி மக்கள் மனதை வென்ற ஒரு தொடர்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 5 வருடங்களுக்கு மேலாக இந்த தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.
சுசித்ரா, சதீஷ் ஆகியோரின் முக்கிய நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.
இதுகுறித்து கிளைமேக்ஸ் காட்சி படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆகாஷ் மற்றும் இனியாவுக்கு திருமணம் நடைபெறுவது போன்றும், அனைத்து குடும்பமும் சுற்றி நிற்பது போன்றும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது.
(Visited 3 times, 1 visits today)