வட அமெரிக்கா
அமெரிக்காவில் தேர்தல் அலுவலகங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!
அமெரிக்காவின் மேரிலாந்து, கலிபோர்னியா தேர்தல் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேரிலாண்ட் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள பல தேர்தல் அலுவலகங்களில் எஞ்சியிருந்த அஞ்சல் வாக்குகளை...