ஐரோப்பா
மொஸ்கோவில் ஒன்றுக்கூடும் ரஷ்யா, துருக்கி, சிரியா மற்றும் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்கள்!
ரஷ்யா, துருக்கி, சிரியா மற்றும் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாஸ்கோவில் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவலை துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் உறுதிப்படுத்தினார். பிரச்சினைகளை...













