இலங்கை
மூன்று மாகாண ஆளுநர்களை பதவிநீக்கினார் ஜனாதிபதி!
மூன்று மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (மே 15) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது....













