இந்தியா
ஒடிசா ரயில் விபத்து எதிரொலி : 11 ரயில் சேவைகள் இரத்து!
ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து காரணமாக சென்னை – கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரெயில்கள் உள்பட 11 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.50...













