ஐரோப்பா
ககோவ்கா அணை உடைந்ததில் 41 பேர் உயிரிழப்பு – ரஷ்யா!
ககோவ்கா அணை உடைந்ததில் 41 பேர் கொல்லப்பட்டதாகவும், 121 பேருக்கு சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும், ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலை அமைச்சர் கூறியுள்ளார். விளாடிமிர் புடின் தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது...













